பங்கு சந்தை: (SHARE MARKET )
பங்கு சந்தையின் தற்போதைய நிலவரம் அதாவது நிபிட்டி (NIFTY ) 5402 ஆக மதியம் 3 மணி அளவில் இருக்கிறது. இது 5750 இல் இருந்து வேகமாக இறங்கிய சந்தையாகும்.
தொழில்நுட்ப வல்லுநர்களின் அறிவுரையின் படி தற்போது நிபிட்டி ஏறுமுகமாக இருக்கும். ஆனால் இந்த ஏற்றம் நிரந்தரமானது அல்ல.
டாலர்ருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை ஆய்வு செய்யும் போது நிபிட்டி(NIFTY ) வரும் வாரங்களில் இறங்குவதற்கான வாய்புகள் மிகவும் அதிகமாக காணப்படுகிறது.
ஆகவே பங்கு சந்தை முடலீளர்கள் இன்னும் காத்திருந்து சிறிது சிறிதாக பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.
அப்படி எந்த பங்குகளில் முதலீடு செய்யலாம் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ASHOKLEY |
13.15 |
ATLANTA |
27.90 |
BHUSANSTL |
454 |
DOLPHINOFF |
64.50 |
ESSARPORTS |
62.20 |
HINDPETRO |
187.75 |
JBIPL |
2.45 |
ICICIBANK |
856.70 |
JBFINO |
85 |
KCP |
25.35 |
KOTAKPSUBK |
225 |
SBIN |
1630 |
STYABS |
347.10 |
SUNTECK |
340 |
UNIONBK |
120.90 |
VIDEOIND |
172 |
MRPC |
29.20 |
இது எங்களின் தனிப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இறுதி முடிவு உங்களயே சாரும்.
பண சந்தை: (CURRENCY MARKET)
பண சந்தையை பொறுத்த வரை தற்போதைய 22/08/2013 மதியம் 03.15இன் படி
64.85 ஆக இருக்கிறது.
தொழில்நுட்ப வல்லுநர்களின் அறிவுரையின் படி வரும் நாட்களில் ஏறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது.
ஆகையால் வாங்குவதற்கான உகந்த தருணம் இது. இது 67 அல்லது 68 வரை
ஏறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது.
பொருள் சந்தை: (COMMODITY MARKET )
அமெரிக்க டாலர்க்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியால் அனைத்து
உலோகங்களும்(METALS ) ஏறுமுகமாகவே இருகிறது.
தங்கம்:
தற்போதைய நிலவரப்படி தங்கம் இறங்குவதற்கான வாய்புகள் அதிகம்.
இவை 3176-க்கு கீழே இறங்குவதற்கான வாய்புகள் அதிகம். இதற்கு கீழே விற்பனை செய்து தங்களுடைய இலக்கை முடிவு செய்யவும்.
STOP LOSS 3185 இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
COPPER:
தற்போதய நிலவரப்படி 481 ஆக இருக்கிறது. இவை 478-க்கு கீழே இறங்கும் பட்சத்தில் விற்பனை செய்யலாம். S /L 484 இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
இலக்கின் முடிவை நீங்களே முடிவு செய்து கொள்ளவும்.
இது எங்களின் தனிப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இறுதி முடிவு உங்களயே சாரும்.
நங்கள் எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டோம்.
good reports .....
ReplyDelete